ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்ஆழ்வார் கோவிலில் நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவை

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்ஆழ்வார் கோவிலில் நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவை

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பிரமோட்சவ விழாவை முன்னிட்டு நவதிருப்பதி பெருமாள்களின் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
8 Jun 2022 4:56 PM IST